Saturday, July 17, 2010

EVERGREEN M.G.R SONG

situation song for present political condition in TN

நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ?

இலங்கைத் தமிழர் பிரச்னையை மட்டுமல்ல,​​ இலங்கை தொடர்புடைய எந்தப் பிரச்னையையும் ஏதோ நமக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமே இல்லாத அன்னிய நாட்டின் பிரச்னை என்று இந்தியா ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.​ இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமை என்பது இந்திய மீனவர்களைப் பாதிக்கக்கூடியது என்ற வகையில் மட்டுமல்லாமல்,​​ இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒரு பிரச்னை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும்,​​ இலங்கையில் முல்லைத் தீவு பகுதிகளில் மீன்பிடிக்க சீனர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை தயாராகி விட்டதாகத் தெரிகிறது.​ ​ இலங்கையின் வளர்ச்சிப் பணிகளில் துணைபுரிகிறோம் என்கிற சாக்கில்,​​ பெருமளவில் சீனா கால் பதித்திருப்பதுடன் இலங்கை ராணுவத்துக்கும் அதிக அளவில் உதவ முன்வந்திருப்பது,​​ இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்த தமிழர்களின் சம உரிமைப் போராட்டம் தகர்க்கப்பட்ட நிலையில்,​​ இப்போதைக்கு வட இலங்கையில் வசிக்கும் பெருவாரியான தமிழர்களின் ஒரே வாழ்வாதாரம் கடலில் மீன்பிடிப்பது மட்டுமே.​ விவசாயம் முழுமையாக அழிந்துவிட்ட நிலைமை.​ தொழில்வளம் என்பது பெயருக்குக்கூடக் கிடையாது.​ பழைய நிலைமைக்குத் திரும்பி இந்தப் பகுதிகளில் சகஜ வாழ்க்கை ஏற்பட வேண்டுமானால் குறைந்தது 20 ஆண்டுகளாவது தேவைப்படும் என்கிற சூழ்நிலையில்,​​ இவர்கள் மீன்பிடித்து வாழும் பிழைப்பிலும் மண் விழுந்து விடுமோ என்கிற நியாயமான அச்சம் எழுகிறது.

இலங்கையில் முல்லைத் தீவு கடல் பகுதியில் மீன் பிடிக்கலாம் என்கிற அறிவிப்பு,​​ பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் தேடிக் காத்திருந்த தமிழர்களுக்கு மட்டுமல்ல,​​ இந்திய மீனவர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.​ ஆனால்,​​ இந்த அறிவிப்பைத் தொடர்ந்து,​​ நந்திக்கடல் பகுதியில் இறால் பண்ணைகளை அமைக்க சீனர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிப்பதாக வந்த தகவல்,​​ அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நந்திக்கடல் பகுதிகளில் 60.45 சதுர கி.மீ.​ சுற்றளவுக்குப் பல்வேறு வகையான இறால்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.​ இந்தப் பகுதியில் இறால் பண்ணைகளை அமைப்பதன் மூலமும்,​​ மீன் பிடிப்பதன் மூலமும் பெரிய அளவில் இறால் ஏற்றுமதியில் சீனர்கள் ஈடுபடுவர் என்று ​ கருத வாய்ப்பிருக்கிறது.​ இந்த இறால் பண்ணைத் திட்டத்தை சீன அரசின் உதவியுடன் இலங்கை அரசே மேற்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

ஒருவேளை,​​ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த போரில் மரணமடைந்த ஆயிரக்கணக்கான விடுதலைப் புலியினரின் உடல்கள் இந்தப் பகுதியில் இன்னும் அகற்றப்படாமல் இருக்கலாம் என்றும்,​​ சீனர்களின் உதவியுடன் அந்த உடல்களை முறையாக அழிக்காவிட்டால்,​​ தொற்றுநோய் பரவும் ஆபத்து ஏற்படும் என்றும் சில இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.​ இறால் பண்ணை என்கிற பெயரில்,​​ சீன உதவியுடன் நாற்றமடித்துக் கொண்டிருக்கும் பிணங்களை அப்புறப்படுத்தித் துப்புரவு செய்யும் நோக்கத்தில்தான் இப்படி ஒரு முயற்சி நடைபெறுகிறது என்கிற ஐயமும் ஏற்படுகிறது.

எது எப்படி இருந்தாலும்,​​ இலங்கையின் வடக்குப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை சீனர்களுக்குத் தரப்படுவதை இந்தியா அனுமதிப்பது என்பது,​​ தேவையில்லாத பாதுகாப்பு அச்சுறுத்தலை வலிய வரவழைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.​ ராஜபட்ச தலைமையிலான இலங்கை அரசு,​​ சீனா என்கிற பூச்சாண்டியைக் காட்டிக் காட்டி இந்தியாவை மிரட்டிப் பணிய வைத்துக் கொண்டிருப்பது போதாதென்று,​​ இன்று இல்லையென்றால் நாளை,​​ சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக அணிசேரும் வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்துவிடலாகாது.

ஆப்கானிஸ்தான் பிரச்னையில் இந்தியாவுக்குக் கருத்துச் சொல்லும் உரிமையும்,​​ தனது பாதுகாப்புக் கருதித் தலையிடும் உரிமையும் உண்டு என்று இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர் தெரிவிக்கிறார்.​ நேபாளம் இந்தியாவை ஒட்டிய தேசம் என்பதால் அந்த நாட்டு நிகழ்வுகளில் இந்தியாவுக்கு அக்கறை உண்டு என்று பிரதமர் உரிமை கொண்டாடுகிறார்.​ மியான்மரிலும்,​​ வங்க தேசத்திலும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான சக்திகள் இயங்குவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்துகிறார்.​ ஆனால்,​​ இலங்கை பற்றிய பேச்சு வரும்போது மட்டும்,​​ இவர்கள் அனைவருமே ஒத்த குரலில் "அது இன்னொரு நாடு சம்பந்தப்பட்ட விஷயம்' என்று கைகழுவி வேறுபக்கம் திரும்பிக் கொள்கிறார்களே,​​ ஏன்?

அறுபதுகளில் காமராஜ்,​​ பக்தவத்சலம் போன்ற தலைவர்கள் தமிழகத்தின் நலனிலும்,​​ இலங்கைத் தமிழர் நலனிலும்,​​ இந்தியாவின் நலனிலும் அக்கறை கொண்டிருந்ததுடன்,​​ தமிழர் நலன் சம்பந்தப்பட்டிருந்ததால் இலங்கைப் பிரச்னையில் அன்றைய மத்திய ஆட்சியாளர்களுக்கு சரியான வழிகாட்டுதலை அளித்து வந்தனர்.​ எழுபதுகளில்,​​ சி.​ சுப்பிரமணியம்,​​ பழ.​ நெடுமாறன் போன்றோர்,​​ தென்னிந்தியா அமைதிப் பூங்காவாக இருக்க இலங்கை இந்தியாவுக்கு அடங்கி இருப்பது அவசியம் என்பதை தில்லிக்கு உணர்த்திச் செயல்பட வைத்தனர்.​ எண்பதுகளில் எம்.ஜி.ஆர்.,​​ ஆர்.​ வெங்கட்ராமன்,​​ ஜி.கே.​ மூப்பனார் போன்றவர்களின் வார்த்தைக்கு தில்லி செவி சாய்த்தது.​ இலங்கை அரசு நமது கட்டுக்குள் அடங்கி இருந்தது.

இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையும்,​​ தமிழர்கள் மீதான தொடர் தாக்குதல்களும்,​​ வருங்காலத்தில் தென்னிந்தியாவின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து,​​ மத்திய அரசைப் புரிய வைத்து,​​ நடவடிக்கை எடுக்க வைக்கும் திறமையற்ற சக்திகளிடம் 20 ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஆட்சி சிக்கிவிட்டதன் விளைவு,​​ இப்போது சீனா இலங்கையில் பலமாகக் காலூன்றத் தொடங்கிவிட்டிருக்கிறது.

இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க,​​ அருணாசலப் பிரதேசமும்,​​ அந்தமான் நிக்கோபார் தீவுகளும் மட்டுமல்ல,​​ ஒட்டுமொத்த இந்தியாவே ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படப் போகிறது.​ ஒரு ராஜபட்சவை எதிர்கொள்ளும் ராஜதந்திரம்கூடத் தெரியாதவர்களின் கையில் நாடும்,​​ ஆட்சியும்,​​ அதிகாரமும் சிக்கிச் சீரழிகிறது.​ இந்தக் குழம்பிய குட்டையில் ஏன் சீனாவும்,​​ இலங்கையும் மீன் பிடிக்க முற்படாது?

Monday, July 12, 2010

INTELLIGENT MOVE OF TRS

The fight against the use of electronic voting machines (EVMs) has set off a new trend in Andhra Pradesh with the Telangana Rashtra Samithi (TRS) flooding the Election Commission with a large number of dummy candidates to force the authorities to revert to ballot papers.

In a clever move to compel the poll panel to use ballot boxes, instead of EVMs, in the July 27 bypoll in the Telangana region, the TRS has encouraged a large number of Independents to file nominations.

As per the Election Commission guidelines, EVMs can be used for a maximum number of 64 candidates in each constituency. Each EVM has two units: a control unit, which records the number of votes of each candidate, and a ballot unit where the voter presses the button against a candidate. A ballot unit can accommodate a maximum number of 16 candidates and a maximum of four such ballot units can be connected to the control unit in each polling booth.

Exploiting this technical limitation to its advantage, the TRS has ensured that more 64 candidates filed their papers in each constituency. The byelections are to be held in 12 constituencies in the region.

The TRS, which is fighting for a separate Telangana state, is strongly opposed to the use of EVMs on the ground that they are not foolproof and are amenable to tampering and manipulation. It is argued that the EC will have no option but to switch over to ballot papers if the number of contesting candidates in each constituency exceeds 64.

As many as 926 candidates filed nomination papers in the 12 Assembly constituencies going to the polls. Except in the Nizamabad (Urban) constituency, where state Congress president D Srinivas is contesting, the number of nominations exceeded 64 in each constituency.



நம்ம தமிழக கட்சிகளும் இதை பின்பற்றலமே.......


Friday, July 9, 2010

DTH -PROBLEM

ISRO spokesman S. Satish said power was not flowing from one of the solar panels to the satellite bus from July 7 night, which led to switching off 50 per cent of the transponders on board the satellite.

The INSAT-4B has 12 transponders in Ku-band and 12 transponders in C-band. Due to the glitch, only six Ku-band transponders and six C-band transponders were on now.

“Some television channels have been affected. We are working out contingency measures to restore full operation as early as possible,” Mr. Satish said.
ISRO engineers said the glitch could have developed because a relay that transferred power from the solar panel to the satellite bus could have “misbehaved” or the wires connecting the panel to the satellite could have snapped. “These are the possible causes,” they said.

Kalavani – Tamil Movie Review

Banner: Sherali Films
Direction: Sargunam
Casts: Vimal, Oviya, Thiru Murugan, Saranya, Ilavarasu and others
Producer: Nasir
Music: SS Kumaran
Camera: Om Prakash
                             


How will it be if Bharathiraja’s village based love story is retold in a new fashion? Debutant Sargunam strikes with a comedy drama that revolves around a couple from two different villages falling in love in spite of the villagers being hostile to each other. Winning rave reviews for his pleasing performance in his debut film Pasanga, actor Vimal continues with a good performance in this film as well. What makes the film so special irrespective of the fact that it holds a time-worn script is Sargunam’s refreshing screenplay.

Laced with comedy, romance and emotions, the film offers the best in entertainment for the universal audiences.
Arikki (Vimal), a freewheeling rural youth has the habit of getting into fun-filled acts that includes proposing to each and every girl he comes across. His father (Ilavarasu) employed in Dubai keeps transferring money for his family, which is misused by him. In fact, he threatens his mom (Saranya) and his sister about breaking the TV if he isn’t provided with the money. Fearing that they may miss mega-serials, his needs are granted. Everything goes well until he comes across a belle Maheshwari (Oviya) and falls in love with her. As they profess their love for each other, Arikki learns that she’s the youngster sister of Ilango (Thiru Murugan) with whom he and his friends had locked horns before. What unfolds next is a series of hilarious moments with a few emotional encounters and a laugh-riot of a climax.

As mentioned earlier, Vimal’s characterization as the fun-loving chap has been well established and his comic gestures merits a special mention. Just watch out for his gestures when he receives messages from his tutorial school that he has passed his 12th grade after several attempts. Newcomer Oviya is impressive in her performance, all thanks to Sargunam for finding the right girl for this character. Thiru Murugan (associate director of this film) deserves a pat on his back for the best performance while Saranya and Ilavarasu are back with their clichéd performances as the parents. It’s been a very long time since we saw Ganja Karuppu in an imposingly funny role as this. It is simply fantastic! The way he struggles after being the victim of Vimal and his gang partially reminds one of Vadivelu’s role in most of his films.


 Verdict: Best Entertainer of this season



English Think Of Colours

BLUE=>TRUE
GREEN=>FORSAKEN
YELLOW=>JEALOUS
WHITE=>LOVE
RED=>BREEZEN
BLACK=>DEATH

Tuesday, July 6, 2010

சாதனையா இல்லை வேதனையா...?

சுதந்திர இந்தியாவின் சரித்திரம் எழுதப்படும்போது,​​ தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் என்றும்,​​ ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் பிரதமர் பதவியில் நீடிக்க முடிந்த நேரு குடும்பத்தைச் சேராத முதல் நிர்வாகி என்றும்,​​ சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த முதல் பிரதமர் என்றும் பதிவு செய்யப்படுமே தவிர,​​ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சொல்லிக் கொள்ளும்படியான சாதனை வேறு ஏதாவது இருக்குமா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.​ பதவியில் எத்தனை நாள்கள் இருந்தோம் என்பதைவிட,​​ எப்படிப் பதவி வகித்தோம் என்பதுதான் முக்கியம் என்பதை யாராவது நமது பிரதமருக்குச் சொன்னால் நலம்.

""நான் ஓய்வுபெறும் கேள்வியே எழவில்லை.​ எனக்குத் தரப்பட்டிருக்கும் வேலைகள் முடியாமல் இருக்கின்றன.​ அவற்றை முடிக்கும் வரை ஓய்வு என்கிற கேள்விக்கே இடமில்லை'' என்று பதிலளித்த கையோடு ""இளைஞர்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.​ அப்படி ஓர் இளைஞரைக் கட்சி தேர்ந்தெடுக்கும்போது அவருக்கு இடமளிக்க நான் தயாராக இருக்கிறேன்'' என்று அடுத்த கேள்விக்குப் பதிலளித்திருப்பதிலிருந்தே,​​ பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தரப்பட்டிருக்கும் வேலை என்ன,​​ யாருக்காக வழிவிட அவர் தயாராக இருக்கிறார் என்பதை எல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இட்ட கட்டளையைச் செய்து முடிக்கும் நம்பகமான அதிகாரியாகத் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்த மன்மோகன் சிங்,​​ பிரதமராகவும் அந்தப் பணியைத் திறம்பட வகிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.​ ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது அரசின் முதலாண்டு நிறைவை ஒட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமரின் பதில்கள்தான் மேலே குறிப்பிட்டவை.​ "தம்பி எப்போது வருவாய்.​ அப்போது எந்தவிதத் தயக்கமோ,​​ வருத்தமோ இல்லாமல் நான் திண்ணையைக் காலி செய்து கொடுத்து விடுகிறேன்'' என்று கட்சித் தலைவி சோனியா காந்திக்குத் தனது விசுவாச உறுதிமொழியைப் பகிரங்கமாகப் பத்திரிகை நிருபர் கூட்டத்தின் மூலமாகத் தெரிவித்திருக்கிறார் பிரதமர்

முந்தைய ஐந்தாண்டு கால ஆட்சியில்,​​ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள்.​ கூட்டணிக் கட்சிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்க வேண்டிய நிர்பந்தங்கள்.​ இடதுசாரிகளின் ஆதரவை இழக்க முடியாத தர்மசங்கடம்.​ ஆனால்,​​ இந்த முறை அப்படி எந்தவிதமான கட்டுப்பாடுகளும்தான் இல்லையே,​​ பின்னும் ஏன் இந்த ஓராண்டு ஆட்சியில் சாதனை என்று சொல்லிக் கொள்ளப் பெரிய அளவில் எதுவுமே இல்லை?

இந்த முறை மன்மோகன் அரசு முன்வைத்த எந்தவொரு முக்கியமான முடிவையும் செயல்படுத்த முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று பத்திரிகையாளர்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை.​ அணு விபத்து நஷ்டஈடு மசோதாவும் சரி,​​ மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் சரி,​​ நாடாளுமன்றத்தில் குறைப் பிரசவமாகி விட்டதே,​​ ஏன்?​ சர்க்கரை ஏற்றுமதி இறக்குமதி ஊழல் குற்றச்சாட்டு மற்றும் ஐ.பி.எல்.​ ​ ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட தேசியவாத காங்கிரûஸப் பகைத்துக் கொள்ள முடியாமல்,​​ சகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறதே,​​ ஏன்?

மேலே குறிப்பிட்ட எல்லாமே அரசியல் மற்றும் அரசு நிர்வாகம் பற்றியவை.​ இதில் பிரதமர் சமர்த்தர் அல்லர் என்று அவரே ஏற்றுக்கொள்வார்.​ ஆனால்,​​ நிதிநிர்வாகத்தின் மேதை என்று ​ ​ ​வர்ணிக்கப்படும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னரும்,​​ முன்னாள் நிதியமைச்சருமான பிரதமர் மன்மோகன் சிங்கால்,​​ விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லையே,​​ ஏன்?​ பங்குச் சந்தையிலிருந்து,​​ பிளாட்ஃபார வியாபாரம் வரை எதுவுமே நமது அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்கிற விபரீத நிலைமை அல்லவா ஏற்பட்டிருக்கிறது.​ "கார்ப்பரேட்' கொள்ளைகளும்,​​ குளறுபடிகளும்,​​ ஊழல்களும் எந்தவிதமான கட்டுப்பாடோ,​​ பயமோ இல்லாமல் தொடர்வதை வேடிக்கை பார்க்கும் மௌனியாக ஒரு பிரதமர் தொடர்கிறார் என்பதும்,​​ அவரது அரசில் அங்கம் வகிக்கும் பலர் இந்தச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்பதும் சாதனையா இல்லை வேதனையா?

தேசத்தை எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால் என்று மீண்டும் ஒருமுறை மாவோயிஸ்டு தீவிரவாதத்தை வர்ணித்திருக்கிறார் பிரதமர்.​ ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் பிரதமராகப் பதவி ஏற்றபோது இதையேதான் சொன்னார்.​ இப்போதும் சொல்கிறார்.​ ஆறு ஆண்டுகளாகியும் தான் மிகப்பெரிய சவால் என்று கருதும்,​​ ஒரு பிரச்னையைச் சமாளிக்க முடியாமல்,​​ விடைகாண வழி தெரியாமல் தவிக்கும் ஒருவர் நமது பிரதமராகத் தொடர்கிறார்.

மக்களாட்சியில்,​​ எவ்வழி மக்கள்,​​ அவ்வழி மன்னவன்.​ பிரதமர் மன்மோகன் சிங்,​​ இந்திய ஜனநாயகத்தின் சாதனையா இல்லை வேதனையா...?
 An article from Dinamani.

செம்மொழி என்பது என்ன?

செம்மொழி (Classical language)என்பது ஒரு மொழியை அதன் தொன்மை, இலக்கிய வளம் ஆகிய அடிப்படையிலும் இன்ன பிற தகுதிகளையும் கொண்டு செய்யப்படும் வகைப்பாடு ஆகும்.
  • செம்மொழி என்று கருதப்படுவதற்கு அந்த மொழியானது மிகத் தொன்மையானதாக இருக்க வேண்டும்.
  • மொழியின் தோன்றல் ஏனைய மொழிகளைச் சாராமல் நிகழ்ந்திருக்க வேண்டும்.
  • மொழியானது பிறமொழிகளைச் சார்ந்து இராமல் தனித்து இயங்குதல் வேண்டும்.
  • தனக்கென சுயதன்மையுள்ள பாரம்பரியத்தை கொண்டிருக்க வேண்டும்,மொழியின் பாரம்பரியமானது பிற இனம் அல்லது மொழியின் பாரம்பரியத்தைச் சார்ந்திருக்காமல் சுயமாக உருவாகி வளர்ந்திருக்க வேண்டும்.
  • மொழியில் வளமான பழங்கால இலக்கியங்கள் இருக்க வேண்டும்.
உலகின் செம்மொழிகள் :
  • தமிழ்
  • கிரேக்க மொழி
  • சமஸ்கிருதம்
  • இலத்தீன்
  • பாரசீக மொழி
  • அரபு மொழி
  • எபிரேயம்
  • சீன மொழி
தமிழ் ஏன் செம்மொழி?
  1. திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இலக்கியப் பழமை வாய்ந்த மிகத் தொன்மையான மொழி. இந்தியாவில் உருவான பிற மொழி இலக்கியங்கள் யாவும் தமிழில் உருவாகிய தொல்காப்பியத்திற்கு பிறகாகவே தோன்றின.
  2. தமிழ் எந்த மொழியையும் சார்ந்திருக்கவில்லை.தமிழின் யாப்புகள், இலக்கண வரையறைகள் யாவும் சுயசார்புத் தன்மையுடன் உருவானவை. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழின் இலக்கியங்கள் பிற எந்த மொழி இலக்கியத்தின் சாயலுமற்ற தனித்தன்மையானவை.
  3. தமிழ் மொழியின் இலக்கியங்கள் உலகின் செம்மொழிகளின் இலக்கியங்களோடு இடம்பெறுவதற்கான தகுதிகளில் எந்த விதத்திலும் தாழ்ந்தவையன்று. தமிழின் செம்மொழித் தகுதிக்கு சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் போன்றவை உள்ளன.
  4. தமிழ் நவீன இந்தியாவின் பண்பாட்டிற்கும் பாரம்பரியத்திற்கும் தேவையான அடிப்படையை வழங்கிய தனித்து இயங்கும் மொழி. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரேக்கம், இலத்தீன் மொழிகள் உதவுதது போல் இந்திய வரலாற்றை அறிய தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் தேவையாக உள்ளன.

இவை போன்ற இன்னும் பல தனித்துவமும் பெருமையும் மிக்க பண்புகளால் தமிழ் மொழியானது இந்திய நடுவண் அரசால் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 12.10.2004 இல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

why we called Mr.KAMARAJ as KING MAKER

KAMARAJ was instrumental in bringing to power two Prime Ministers, Lal Bahadur Shastri in 1964 and Indira Gandhi in 1966

His contribution to Tamilnadu are many but milestones are
IIT Madras
BHEL,TRICHY
NLC,NEYVELI 
Manimuthar Dam, 
Vaikai Dam. 
Aliyar Dam. 
Sathanur Dam. 
Krishnagiri Dam
MANALI Refinary Ltd.

his works are long term visions for betterment of the people...

நாடு போற்றும் காமராஜர்  நாமம் வாழ்க ..... 

 


Monday, July 5, 2010

King Maker KAMARAJ

Kumarasami Kamaraj  better known as K. Kamaraj  politician from Tamil Nadu widely acknowledged as the "Kingmaker" in Indian politics during the 1960s. He was the chief minister of Tamil Nadu during 1954-1963 and a Member of Parliament during 1952-1954 and 1967-1975. He was known for his simplicity and integrity.
He was involved in the Indian independence movement. As a high ranking office bearer of the Indian National Congress, he was instrumental in bringing to power two Prime Ministers, Lal Bahadur Shastri in 1964 and Indira Gandhi in 1966. In Tamil Nadu, his home state, he is still remembered for bringing school education to millions of the rural poor by introducing free education and the free Mid-day Meal Scheme during his tenure as chief minister. He was awarded India's highest civilian honour, the Bharat Ratna, posthumously in 1976. The domestic terminal of the Chennai airport is named "Kamaraj Terminal" in his honour and the Madurai Kamaraj University has been renamed after him.

Kamaraj was born on 15 July 1903 to Kumarasamy Nadar and Sivakami Ammal at Virudhunagar in Tamil Nadu. His parents were from a trading family. His father Kumarasamy Nadar, was a coconut merchant. Kamaraj was initially enrolled in the Enadhy Nayanar Vidyalaya elementary school, and later in high school Kshatriya Vidyalaya. Kamaraj's father died when he was six years old and his mother was forced to support her family by selling her jewellery. In 1914, Kamaraj dropped out of school to support his family.

Entry in Politics
Kamaraj joined as an apprentice in his maternal uncle Karuppiah's cloth shop after dropping out of school. He would slip out from the shop to join processions and attend public meetings addressed by orators like Dr. Varadarajulu Naidu. His relatives frowned upon Kamaraj 's budding interest in politics. They sent him to Thiruvananthapuram to work at another uncle's timer shop.

At the age of 16, Kamaraj enrolled himself as full-time worker of the Congress Party. He invited speakers, organized meetings and collected funds for the party. He also participated in the march to Vedaranyam led by C. Rajagopalachari as part of the Salt Satyagraha of March 1930.

Kamaraj was arrested and sent to Alipore Jail in Calcutta for two years. He was 27 at the time of his arrest and was released in 1931 following the Gandhi-Irwin Pact. Kamaraj was implicated in the Virudhunagar bomb case two years later. Dr. Varadarajulu Naidu and George Joseph argued on Kamaraj's behalf and proved the charges to be baseless. Kamaraj was arrested again in 1940 and sent to Vellore Central Prison while he was on his way to Wardha to get Gandhiji's approval for a list of satyagrahis.

While still in jail, Kamaraj was elected Chairman of the Municipal Council of Viruthunagar. Nine months later, upon his release, Kamaraj went straight to the Municipality and tendered his resignation from his post. He felt that "one should not accept any post to which one could not do full justice."

Kamaraj was arrested once more in 1942 and sentenced to three years in the Amaravathi prison for spreading propaganda material for the Quit India movement initiated by Gandhiji. While in prison, Kamaraj read books and continued his self-education.

In 1945 C. Rajagopalachari tried to make a comeback within the Congress organisation in Tamil Nadu. He had the support of Gandhi and Sardar Patel, but the majority of in the Tamil Nadu Congress Committee opposed him. A conference was held in Tirupparankundram, in which the leadership should be elected. Chaos broke about during the conference, as warring factions confronted each other. U. Muthuramalingam Thevar interrupted the disputes and passed a motion reelecting Kamaraj as the TNCC President

Political Guru
Kamaraj's political guru and inspiration was S. Satyamurti, orator and parliamentarian. Satyamurti found in Kamaraj "an efficient, loyal, indefatigable worker and skillful organizer (p. 147, Pakshirajan)." Both developed a deep friendship and complemented each others' skills. In 1936, Satyamurti was elected President of the Provincial Congress Committee and he appointed Kamaraj the General Secretary. Four years later they swapped positions. The party base was strengthened under their leadership. So deep was Kamaraj's devotion to Satyamurti that when India gained independence, he first went to Satyamurti's house and hoisted the Indian flag there. On his election as Chief Minister of Tamil Nadu, Kamaraj went to Satyamurti's house and garlanded his photo and paid his respects to the leader's widow.

As a Chief Minister
On 13 April 1954, K. Kamaraj became the Chief Minister of Madras Province. To everyone's surprise, Kamaraj nominated C. Subramaniam and M. Bhakthavatsalam, who had contested his leadership, to the newly formed cabinet.





Education
Kamaraj removed the family vocation based Hereditary Education Policy introduced by Rajaji. He reopened the 6000 schools closed by previous government for financial reasons and also added 12000 more schools. The State made immense strides in education and trade. New schools were opened, so that poor rural students were to walk no more than 3 miles to their nearest school. Better facilities were added to existing ones. No village remained without a primary school and no panchayat without a high school. Kamaraj strove to eradicate illiteracy by introducing free and compulsory education up to the eleventh standard. He introduced the Mid-day Meal Scheme to provide at least one meal per day to the lakhs of poor school children (first time in the whole world). He introduced free school uniforms to weed out caste, creed and class distinctions among young minds.

During British regime the education was only 7 percent. But in Kamaraj's period it was 37% . During Rajaji's period there were 12000 schools in the state. Whereas it was 27000 in the period of Kamaraj. Apart from increasing number of schools, steps were taken to improve standard of education. To improve the standards number of working day were increased from 180 to 200. Unnecessary holidays were reduced. Syllabus were prepared to give opportunity to various abilities.
During his period IIT Madras was started.

Agriculture

Major irrigation schemes were planned in Kamaraj's period . Lower Bhavani, Mani Muthuar , Cauvery Delta , Aarani River , Vaigai Dam , Amravathi , Sathanur , Krishnagiri , Pullambadi , Parambikulam and Neyyaru Dams were among them . The Lower Bhavani Dam in Coimbatore district was constructed with an expenditure of Rs 10/- Crores. 2,07,000 acres of land are under cultivation.

45,000 acres of land are benefited through Mettur canal of Salem. Another scheme was Krishnagiri in the same district. Vaigai , Sathanur facilitate to cultivate thousands of acres of lands in Madurai and North Arcot districts respectively. Rs 30 crores were planned to spend for Parambikulam River scheme in Kamaraj's period. This has helped for the development of Coimbatore district in agriculture field.
Number of dams were constructed under his rule are
    • Manimuthar Dam,
    • Vaikai Dam.
    • Aliyar Dam.
    • Sathanur Dam.
    • Krishnagiri Dam.
.Industrial Development
Industries with huge investments in crores of Rupees were started in his period. Neyveli Lignite Scheme, Raw photo film industry at Nilgri, Surgical instruments factory at Guindy, Sugar factories , Bi-Carbonates factories, Cement factories, Railway Coach factory at Perambur, Mettur paper industry were started in the period of Kamaraj. These are the back-bone for the development of the nation.

Other industries which were started his period are


Many schemes were started to generate electicity like Guntha hydro power station, Ooty and Neyveli thermal power station. During his period, Tamil Nadu was developing in all fronts.

Kamaraj remained Chief Minister for three consecutive terms, winning elections in 1957 and 1962. Kamaraj noticed that the Congress party was slowly losing its vigor. He came up with a plan which was called the "Kamaraj Plan".

On 2 October 1963, he resigned from the Tamil Nadu Chief Minister Post. He proposed that all senior Congress leaders should resign from their posts and devote all their energy to the re-vitalization of the Congress.

In 1963 he suggested to Nehru that senior Congress leaders should leave ministerial posts to take up organisational work. This suggestion came to be known as the Kamaraj Plan, which was designed primarily to dispel from the minds of Congressmen the lure for power, creating in its place a dedicated attachment to the objectives and policies of the organisation. Kamaraj was elected President, Indian National Congress, on 9 October 1963.

Well impressed by the achievements and acumen of Kamraj, Prime Minister Jawaharlal Nehru felt that his services were needed more at the national level. In a swift move he brought Kamaraj to Delhi as the President of the Indian National Congress. Nehru realised that if he had wide learning and vision, Kamaraj possessed enormous common sense and pragmatism.

 Kamaraj gave a simple advice to his ministers, "Face the problem. Don't evade it. Find a solution, however small. People will be satisfied if you do something." Followed by him a number of Central and State ministers like Lal Bahadur Shastri, Jagjivan Ram, Satyendra Narayan Sinha, Morarji Desai and S.K. Patil followed suit and resigned from their posts. In 1964, Kamaraj was elected 'Congress President' and he successfully navigated the party and the nation through the stormy years following Nehru's death. Kamaraj’s political maturity came in full view when Nehru died in 1964. How he settled the succession issue for the Prime Ministership was amply proved by his choice of Lal Bahadur Shastri and Indira Gandhi in succession 

Death

On October 2, 1975, Kamaraj died in his sleep. He was awarded India's highest civilian honour, the 'Bharat Ratna' posthumously in 1976.








courtesy :kamarajar.blogspot.com,wikipedia.com.



Friday, July 2, 2010

புரட்சி தலைவர் M.G.R

Maruthur Gopalan Ramachandran (மருதூர் கோபாலன் இராமச்சந்திரன்) (January 17, 1917 – December 24, 1987), popularly known by his initials MGR (Tamil: எம்.ஜி.ஆர்), was an Indian film actor, producer and politician. Well known as a Tamil activist, he served as the Chief Minister of Tamil Nadu from 1977 until his death in 1987.



MGR was born in Nawalapitiya near Kandy,SRILANKA
MGR was a devotee of Lord Murugan.

After his father's death, he joined a drama troupe called Original Boys. Later, he entered the world of cinema, becoming an actor, and later a director, producer, and editor. MGR married Bargavi also known as Thangamani who died early due to illness. He later married Sathanandavathi who also died soon due to Tuberculosis. M. G. R. married V.N.JANAKI a former Tamil film actress as his third wife after the death of his second wife. Janaki divorced her husband Ganapati Bhat, to marry MGR.
MGR was a member of the congress till 1953 .
In 1953 MGR joined the Dravida Munnetra Kazhagam (DMK) . He became a vocal Tamil and Dravidian nationalist and prominent member of the DMK] ("Dravida Munnetra Kazhagam" aka Dravidian Progressive Federation). He added glamour to the Dravidian movement which was sweeping Tamil Nadu. He became a member of the state Legislative Council in 1962. He was first elected to the Tamil Nadu Legislative Assembly in 1967. After the death of C.N.Annadurai, MGR became the treasurer of DMK in 1969 after karunanidhi became the chief minister.
On the 12th of January 1967, he was shot in the neck by fellow actor M.R. Radha. The bullet was permanently lodged in his neck and his voice damaged. Within hours of the shooting, some 50,000-odd fans had gathered at the hospital where MGR had been taken. People cried in the streets; shops closed. For six weeks, he lay in the hospital as fans awaited each report of his health. He was visited by a steady stream of commoners and luminaries of film industry, polity and bureaucracy. The shooting was supposed to be conspired by his unannounced political rival, M.Karunanidhi. From his hospital bed, he conducted his campaign for Madras Legislative Assembly. He won twice the number of votes polled by his Congress rival and the largest vote polled by any candidate for the Assembly.

In 1972, DMK leader Karunanithi started project his first son M.K.Muthu in a big way in film industry and also in politics. Understanding the tactics played by Karunanithi to corner him, MGR started to claim that corruption had grown within the party after the demise of Annadurai and in a public meeting asked for the financial details of the party to be publicized which enraged the leadership of DMK. Consequently, as expected, MGR was expelled from the party, and floated a new party named Anna Dravida Munnetra Kazhagam (ADMK), later renamed All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), the only powerful opponent of the DMK.He mobilised the period between 1972-1977 to spread and preach his party ambiition with films like Netru Indru Naalai(1974), Idhayakani(1975) etc..,. He became Chief Minister of Tamil Nadu on the 30th of July 1977, remaining in office till his death in 1987. In 1979, members of his party Satyavani Muthu and Aravinda Bala Pajanor, became the first non-Congress politicians from Tamil Nadu to be ministers in the Union Cabinet. The AIADMK won every state assembly election as long as MGR was alive. Although Anna Durai as well as Karunanidhi had acted in stage plays in trivial roles, in their younger days, before becoming chief minister, MGR was the first popular film actor to be a Chief Minister in India.

Once he became Chief Minister of Tamil Nadu, he placed great emphasis on social development, especially education. One of his most successful policies was the introduction of the "Mid-day Meal Scheme" introduced by the popular Congress Chief Minister and Kingmaker K Kamaraj to a nutritious Mid-day Meal Scheme in the Government-run and aided schools in Tamil Nadu, which encouraged underprivileged children to attend schools. He also introduced Women's Special buses. He set up a free school for the Cinema Technicians children in Kodambakkam called MGR Primary & Higher Secondary School which provided Free Mid-Day meals in the 1950s.
His was instrumental in setting up the Tamil University and the Mother Theresa Women's University in Tamil Nadu


Member of Legislative Assembly

YearElected/ReelectedPlaceParty
1967ElectedSt. Thomas MountDMK
1971ReelectedSt. Thomas MountDMK
1977ElectedAruppukottaiADMK
1980ElectedMadurai WestADMK
1984ElectedAndipattiADMK

Awards

One famous incident was that MGR was nominated for the Padmashree award from theGovernment of India but he refused to accept as the wording was in Hindi and not inTamil in 1960.

Death

In October 1984, MGR was diagnosed with kidney failure and rushed to the Downstate Medical Center, Brooklyn, United States for treatment, undergoing a kidney transplant. MGR died on December 24, 1987 after his prolonged illness. His death sparked off a frenzy of looting and rioting all over the state of Tamil Nadu. Shops, movie theatres, buses and other public and private property became the target of violence let loose all over the state. The police had to resort issuing shoot-at-sight orders. Tamilians from Bangalore rushed to Madras in trains to see the mortal remains of MGR. Govt had announced free train facility for this visit. The violence during the funeral alone left 29 people dead and 47 police personnel badly wounded. This state of affairs continued for almost a month all over the state of Tamil Nadu. Around one million people followed his remains, around 30 followers committed suicide and people had their heads tonsured. After his death, his political party, the All India Anna Dravida Munnetra Kazhagam, split between his wife Janaki Ramachandran and J. Jayalalithaa; they later merged in 1988. In 1989 Dr. M. G. R. Home and Higher Secondary School for the Speech and Hearing Impaired was established in the erstwhile Residence MGR Gardens, Ramavaram, in accordance with his will dated January 17, 1986. His official residence at 27, Arcot Street, T.Nagar is now MGR Memorial House and is open for public viewing.

courtesy:wikipedia,dinamani.

hi

                            its my first post in the blog.
this month i want to post the brief article about tamil leaders fought for the betterment of people.
if you find any mistakes held in the articles,kindly inform me.
i preferably post articles after multiple self reviews.
thank you